Monday, January 11, 2021
Home சினிமா சூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் - திரையரங்க உரிமையாளர்கள்

சூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் – திரையரங்க உரிமையாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர்.

அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

அவரது படம் OTTயில் வெளியானதால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இனி அவர் படங்களை எங்களது திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அப்போதே தெரிவித்திருந்தனர்.

அண்மையில் திரையரங்க சங்க உரிமையாளர்கள் ஒரு பேட்டியில், சூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

410 நாடுகளின் கரன்சி நோட்டுகளை சேகரித்து சென்னையை சேர்ந்த இளைஞர் உலக சாதனை

சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன், 34, இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் கரன்சி தாள்களை சேகரித்து வந்துள்ளார். இதனை இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார்...

தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு

தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. South Gyeongsang மாகாணம் Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அரசு...

போர்ச்சுகல் நாட்டில் “பைசர்” தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர் மரணம்

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும்...

இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிபடுத்த மீண்டும் வலியுறுத்தியது இந்தியா

இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இலங்கை தமிழர்களுக்கான நீதி,...

Recent Comments