Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ஜோ பைடன் பதவி ஏற்பு விழா மிகவும் எளிமையுடன் பாரம்பரிய ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் -...

ஜோ பைடன் பதவி ஏற்பு விழா மிகவும் எளிமையுடன் பாரம்பரிய ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் – பதவியேற்பு குழுவினர்

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா, மிகவும் எளிமையாகவும், பாரம்பரிய, ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் பதவியேற்பு குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பதவியேற்பு விழாவின்போது, முப்படைகளின் தலைவரான அதிபரிடம், அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவுக்கு பின், வெள்ளை மாளிகைக்கு ராணுவ பாதுகாப்புடன், அதிபர் அழைத்துச் செல்லப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வருகிற 20ந்தேதி பதவியேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments