Monday, June 21, 2021
Home தமிழகம் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் (ஜூன்-14ந்தேதி வரை) ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதாரவிட்டுள்ளார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது.

தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறி, இறைச்சி, பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதி.

நடமாடும் மளிகை கடைகள், பழ வண்டி கடைகள் தொடர்ந்து செயல்பட முழு அனுமதி.

காப்பீடு நிறுவனம், இன்சூரன்ஸ் நிர்வாகம் இயங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வாடகை வாகம், டாக்சி, ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி பழுது நீக்கும் சிறு கடைகள் மட்டும் திறக்க அனுமதி (மிதிவண்டி விற்பனை செய்யும் கடைகள் அல்ல).

எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்ட்வர்ஸ் கடைகள், புத்தக கடைகள், எழுது பொருள் அங்காடி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments