Monday, June 21, 2021
Home இந்தியா தலைமை கூறினால் ராஜினாமா செய்வேன் - கர்நாடகா முதமைச்சர் எடியூரப்பா

தலைமை கூறினால் ராஜினாமா செய்வேன் – கர்நாடகா முதமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை பாஜக தலைமை மாற்ற விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள எடியூரப்பா, கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவில் மாற்று தலைமை இல்லை என கருதவில்லை என்று கூறியுள்ள அவர், டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வரையில் முதலமைச்சராக இருப்பேன் என்று கூறினார். அவர்கள் சொல்லும் போது பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.

இதனிடையே எடியூரப்பா ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments