Thursday, October 1, 2020

bharatadmin

344 POSTS0 COMMENTS

100% கட்டணம் வசூலித்ததாக 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்...

கேரளாவில் “இ-பாஸ்” ரத்து

கேரளாவுக்கு, வெளிமாநில பயணியர் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்தது ரத்து செய்யப்பட்டு, வெளிமாநில பயணியர் வந்து செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வருவோர், கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பெயர் உள்ளிட்ட விவரங்களை...

பேரறிவாளன் பரோலை நிராகரித்த தமிழக அரசு – செப்டம்பர் 8ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை பேரறிவாளன் பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோல் நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை...

கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது – டாக்டர் ராமதாஸ்

சென்னை வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதியளித்தவாறு வட்டியை தள்ளுபடி செய்யும் நல்ல...

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 5,976 – மொத்த பாதிப்பு 4,51,827 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முன்பைவிட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும், நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி...

இந்திய – சீன எல்லையில் ஆயுதங்களுடன் படைகள் குவிப்பு

புதுடில்லி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள, பாங்காங் சோ ஏரி அமைந்துள்ள பகுதியில், சீனப் படைகளின் அத்துமீறல் தொடர்வதை அடுத்து, எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய - சீன ராணுவத்தினர், சில நுாறு மீட்டர்...

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது – ராகுல் காந்தி

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாறு காணாத...

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 82,507 பேருக்கு கொரோனா

டெல்லி இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு...

தமிழ்நாட்டில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் துவங்கியவுடன் பொதுப் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சில மாவட்டங்களில் துவங்கப்பட்டபோது தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை தவிர்த்த பிற மண்டலங்களுக்குள்...

வசந்தகுமார் உடல் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம்

சென்னை கொரோனா பாதிப்பால்மரணம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி யும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று (ஆக. 30) நல்லடக்கம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ்...

TOP AUTHORS

344 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியையும் நீதிபதி அறைந்து விட்டார் – ஜவாஹிருல்லா

சென்னை நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை நீதிபதி அறைந்துவிட்டார் என பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது...

விவசாயிகள் மாபெரும் போராட்டம் – அதிரும் கர்நாடகா.

பெங்களூர்: விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் லாரிகளில் சாரை சாரையைாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய...

அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் – அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு

அ.தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர். சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழுவில் பேசிய மூத்த...

தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது – எஸ்.பி.பி. சரண் வேதனை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவச் செலவு குறித்தும் எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு எஸ்.பி.சரண் முகநூல் வாயிலாக விளக்கமளித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று...