Thursday, October 22, 2020

bharatadmin

405 POSTS0 COMMENTS

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான் பெயர் வைப்பேன் – ராஷ்மிகா

முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இளம் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விஜய் பற்றி பேசும்போது தனக்கு அவர் மீது சிறு வயதில் இருந்தே கிரஷ் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்றும் ரஷ்மிகா கூறியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி 9 பேர் படுகாயம்

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து ‘மாஸ்டர்’ சாதனை

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் வரை சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம்ம விருந்தாக தான் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் உதாரணம்.

தளபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மக்களை மகிழ்விக்கும் படங்கள் தயாரிப்பேன் – நடிகை குஷ்பு

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்து ராணா இயக்கி உள்ள 'நான் சிரித்தால்' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை குஷ்பு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா மற்றும் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது

விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்து தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி – சென்னை அணி அசத்தல் வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும், 39வது இடத்திலும் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு பதிலடியாக 40வது நிமிடத்தில் கொல்கத்தா அணி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.

மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம்

பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் சார்லி சாப்ளின்-2, தேவி-2 படங்கள் வந்தன. கடந்த மாதம் இந்தியில் நடித்த ஸ்டீரீட் டான்சர் படமும் வெளியானது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

TOP AUTHORS

405 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்

அபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...

30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா

சென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...

தீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....