Friday, October 30, 2020

bharatadmin

415 POSTS0 COMMENTS

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

புதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...

இனி ரயில் டிக்கெட்களை ‘அமேசான் பே’ தளத்திலும் முன்பதிவு செய்யலாம்

ஐஆர்சிடிசி எனும் இந்திய ரயில்வேயின் நிறுவனமானது தனியார் மயமாக்கலை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துள்ளது. அதாவது, ஈ-காமர்ஸ் நிறுவனமான "அமேசான் இந்தியா", இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி)...

ரஷிய ஆயுதக்கிடங்கில் தீ – 14 கிராம மக்கள் வெளியேற்றம்

மாஸ்கோ, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கில் ரியாசான் என்ற இடத்துக்கு அருகே ராணுவ தளத்தில் ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்கு ஏவுகணைகளும், பிற பீரங்கி ஆயுதங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த...

பின்லாந்து நாட்டில் ‘ஒரு நாள்’ பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி

ஹெல்சிங்கி ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில்...

லூயி குளுக் என்ற அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவுக்கப்படுகிறது. அந்த...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி...

தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு – மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை மத்திய தொல்லியல் துறையின் பட்டயபடிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து முதலமைச்சர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய தொல்லியில் துறையின் பட்ட படிப்பில்...

ஹத்ராஸ் இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றதாக கைதி பரபரப்பு கடிதம் – வழக்கில் புதிய திருப்பம்

ஹத்ராஸ் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தின்போது வாலிபர்கள் பயங்கரமாக...

அமெரிக்க அதிபர் தேர்தல் – இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15 ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். இணைய...

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

புதுடெல்லி மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், வயது 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர்...

TOP AUTHORS

415 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கை என்னுடையதல்ல, தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன் – ரஜினி

கடந்த சில தினங்களாக அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, சமூக வலைதளத்தில் ரஜினி வெளியிட இருந்த அறிக்கை இதுதான் எனச் சில தகவல்கள்...

கொரோனாவுக்கு உலக அளவில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 188 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,171,188 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 44,230,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,436,681...

பீகார் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடக்கம்

பாட்னா நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு...

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மேட்டூர் அணை வரலாற்றில், 69-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர்...