Monday, June 21, 2021

bharatadmin

701 POSTS0 COMMENTS

ஜியோமியின் Mi Electric Toothbrush T300 அறிமுகம்

ஜியோமி இந்தியாவில் Mi Electric Toothbrush T300-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வரவு, 2018-ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமான Mi Electric Toothbrush-ன் மாற்றப்பட்ட பதிப்பாகும், இது மேம்பட்ட பல் பராமரிப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடல், உலகிலேயே மிகப்பெரும் கடல் என அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 18 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தப் பெருங்கடல் புவியின் மூன்றில் ஒரு பகுதியாக உள்ளது. இது புவியின்...

டாடா ஸ்கை பயனர்கள் பிப்ரவரி 11 முதல் ரூ.50 க்கும் குறைவான தொகையுடன் தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய முடியாது. இதனால், டாடா ஸ்கை சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.50 பேக் மூலம் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இப்போது டாடா ஸ்கை ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி 2 எச் ஆகியவற்றுக்கு சமமாக இருக்கும், இவை இரண்டுக்கும் ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ரூ.50 மற்றும் அதற்கு மேல் தேவைப்படும். இருப்பினும், டிஷ் டிவி சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.10 மதிப்புடன் ரீசார்ஜ் செய்யலாம்.

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது

எம்எச்370 (MH370) விமான விபத்தும் அப்படிப்பட்டதுதான். மலேசியாவிற்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமாகி 6 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அந்த விமானத்திற்கு என்ன ஆனது? என்பதை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.

சுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் உருக்கம் – ரூ.1 கோடி நிதி உதவி

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

தளபதி 65 இயக்குனர் உறுதியானது

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறது. அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஷூட்டிங் முடிந்து படம் ஏப்ரில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.மறுபுறம் அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற கேள்வி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம்

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அதில் ஒரு புகைப்படத்தில் பழைய காவல் நிலையம்போல வண்ணம் தீட்டப்பட்டதுடன், அதில் மணியாச்சி காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது.

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான் பெயர் வைப்பேன் – ராஷ்மிகா

முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இளம் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விஜய் பற்றி பேசும்போது தனக்கு அவர் மீது சிறு வயதில் இருந்தே கிரஷ் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்றும் ரஷ்மிகா கூறியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி 9 பேர் படுகாயம்

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து ‘மாஸ்டர்’ சாதனை

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் வரை சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம்ம விருந்தாக தான் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் உதாரணம்.

TOP AUTHORS

701 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...