Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

இந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்க $1 பில்லியன் முதலீடு - அமேசான் Featured

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை டிஜிட்டல் மயமாக்க இங்கு 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜெஃப் பேசோஸ், டெல்லியில் நடந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமேசான் ஸ்ம்பாவ் நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றினார்.
 
அங்கு 21ம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாகப் போகிறது. மேலும் 2025ம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை அமேசான் நிறுவனம் ஏற்றுமதி செய்யும் என்றும் ஜெஃப் உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை பற்றி பாராட்டி பேசிய பேசோஸ், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. 
 
மேலும் உலகின் மிகப்பெரிய பழமையான ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இந்த நூற்றாண்டில் மிக முக்கியமான கூட்டணியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். சுறு சுறுப்பு, ஆற்றல், வளர்ச்சி என்ற சிறப்பு இந்த நாட்டிற்கு உள்ளது. அது ஒரு சிறந்த ஜனநாயகம் என்றும் பேசோஸ் கூறியுள்ளார். 
 
மேலும் அமேசான் ஏற்கனவே 1,000 மின்சார வினியோக வாகனங்களை ஆர்டர் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக வந்துள்ள பேசோஸ், பிரதமர் மற்றும் இந்திய சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனர்களை சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே அமேசானுக்கு எதிராக போர்கொடி தூக்கி வரும் இந்திய வர்த்தகர்கள் மத்தியில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆழ்ந்த தள்ளுபடிகளை வழங்கி வருவதாக பலத்த எதிர்ப்புகள் நிலவி வருகின்றது.
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

இந்திய இரயில்வேயின் அவலம்.

பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை

உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு - தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன்

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் - ஜப்பான் அரசு கவலை

தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழாவையையொட்டி சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு

மாணவி அமுல்யா லியோனா செயலை ஏற்றுக் கொள்ள முடியாது - சித்தராமையா

உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

வேளாண் மண்டலத்துக்கான அரசின் நடவடிக்கை கானல் நீா் - மு.க.ஸ்டாலின்