Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

நடிகர் விஜய் வீட்டில் 2 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை நிறைவு Featured

சென்னை

நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை இன்று 2-வது நாளாக சோதனை நடத்தியது. பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது.

பிகில் பட வசூலை மையமாக வைத்து இந்த வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். விஜய் வீட்டில் தற்போது முதலில் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி னர் நேற்று மாலையில் இருந்து இவர்கள் இன்று சோதனை நடத்தினர். அங்கிருந்து ஆவணங்கள் அனைத்தையும், எடுத்துள்ளனர்.

முக்கியமாக பிகில் படத்திற்கு வாங்கிய சம்பளம் தொடர்பான செக்குகளை வாங்கி உள்ளனர். பிகில் படம்தான் முழுக்க முழுக்க இந்த சோதனைக்கு காரணம் என்கிறார்கள். பிகில் படம் நினைத்ததை விட அதிகமாக வசூல் வாங்கியுள்ளது. கடந்த வருடம் அதிக வசூல் வாங்கிய படத்தில் இது நம்பர் 1 என்றும் தகவல்கள் வருகிறது. 350 பிளஸ் கோடி ரூபாயை இந்த படம் சம்பாதித்து இருக்கலாம். இதில் கணிசமான தொகை விஜய்க்கு சம்பளமாக அளிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .

இந்த நிலையில் அவரின் வீட்டிற்கு கூடுதலாக அதிகரிகள் வருகை தந்தனர். முக்கியமான சில விஷயங்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக அதிகாரிகள் வந்தனர். இவர்கள் விஜயின் ஆடிட்டரிடம் வரி விதிப்பு தொடர்பு சில விஷயங்களை கேட்க வந்தனர் என்கின்றனர்.

அதே சமயம் இந்த ரெய்டு காரணமாக விஜய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த ரெய்டு முழுக்க முழுக்க ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆகியோரால்தான் நடக்கிறது. அவர்களிடம் செய்யப்பட்ட சோதனை தொடர்பாகவே விஜயை விசாரித்தனர் என்கிறார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் வீடுகளில் இருந்து கணக்கில்வராத ரூ.80 கோடி பறிமுதல்செய்யப்பட்டது.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The most stylish Isometric Educational theme now comes with #LearnDash demo. #LMS #education #wordpress… https://t.co/C3QIRV1r9b
RT @Javedakhtarjadu: So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but p…
100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
Follow Themewinter on Twitter

Post Gallery

அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா

மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கியின் ஆளுநர்