Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

நஷ்டத்தில் 70 பொதுத்துறை நிறுவனங்கள் - பிரகாஷ் ஜவடேகர்,தர்மேந்திர பிரதான் தகவல் Featured

மாநிலங்களவையில் திங்கட்கிழமை எம்.பி.வீரேந்திர குமாரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பித்தார். அதில், 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 70 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 31,635.35 கோடி ரூபாய் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முதலீட்டுச் செலவு அதிகரிப்பு, பணியாளர் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, கடன்கள் மீது அதிகப்படியான வட்டி ஆகியவை இந்நிறுவனங்கள் நஷ்டம் அடைந்திருப்பதற்கான சில காரணங்கள் எனவும் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி 7.3% சரிவு - தர்மேந்திர பிரதான் தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பெட்ரோலிய நிறுவனம் (213.36 கோடி ரூபாய்), மெட்ராஸ் பூச்சிக்கொல்லி நிறுவனம் (80.85 கோடி ரூபாய்), சென்னை ஐ.டி.பி.எல். (2.39 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.

அதிகபட்சமாக டெல்லியைச் சேர்ந்த 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) 14904.24 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. மற்றொரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல் (MTNL) 3390.20 கோடி ரூபாய் நஷ்டப்பட்டிருக்கிறது.

நஷ்டப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா. இந்த நிறுவனத்துக்கு 8474.80 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் பொறியியல் சேவைகள் நிறுவனமும் 180.88 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

நானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷங்கர்

ஈராக் - அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

விவசாயக் கடன் கண்காணிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

செயில் நிறுவனம் - ரூ.343 கோடி இழப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் போராட்டம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து

இந்திய பங்குச்சந்தைகள் சரிவு

ஜப்பான் கப்பலில் 218 பேருக்கு கொரோனா - 2 இந்தியர்களும் பாதிப்பு