Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

"யெஸ்" வங்கி இன்று மாலை 6 மணி முதல் செயல்படும். Featured

"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5 ஆம் தேதி  தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.  

இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு இன்று முதல் விலக்கப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Rate this item
(0 votes)
Last modified on %PM, %20 %343 %2020 %12:%Mar
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The most stylish Isometric Educational theme now comes with #LearnDash demo. #LMS #education #wordpress… https://t.co/C3QIRV1r9b
RT @Javedakhtarjadu: So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but p…
100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
Follow Themewinter on Twitter

Post Gallery

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்

பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

இருமல், காய்ச்சல் தவிர,  வெளிவந்தகொரோனா வைரஸின் 2 புதிய அறிகுறிகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்

மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி