Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

குமரி சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை Featured

கன்னியாகுமரி 
 
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்காக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் களியக்காவிளை - மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணி அமர்த்தப்பட்டதால், ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) பணியில் இருந்தார். இரவு 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
 
பின்னர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர். 
 
துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சோதனைசாவடி நோக்கி ஓடி வந்தனர். அங்கு உயிருக்கு போராடிய வில்சனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வில்சனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
 
மணல் கடத்தல் விவகாரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டாரா? அல்லது முன்விரோத தகராறில் யாரேனும் தீர்த்து கட்டினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
The Ultimate addon for elementor page builder and Metform The most flexible form-builder for Elementor.… https://t.co/WJkGy5pqS6
Follow Themewinter on Twitter

Post Gallery

தமிழ், கன்னட மொழிகளில் நடித்த பிரபல நடிகை வீட்டில் வருமான வரி சோதனை

சிம்புவை வைத்து அரசியல் 'மகா மாநாடு' நடத்தும் வெங்கட் பிரபு

காஷ்மீர் பிரச்சனை - தோல்வியில் முடிந்த சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை - காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது

அதிபர் விளாடிமிர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை - மெத்வடேவ் விலகல்

அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை - விசாரணைக்கு தயாராகும் செனட் சபை

புதுச்சேரி பா.ஜ.கவுக்கு மீண்டும் தலைவரானார் சாமிநாதன்

தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் பாதிப்பு இல்லை - துரைமுருகன்

நிர்பயா வழக்கு - குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு தள்ளுபடி