Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பெரியார் படத்திற்கு உதவியதே ரஜினி தான் - ராகவா லாரன்ஸ் Featured

ரஜினிகாந்த் பெரியார் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக பலர் பேசி வருகின்றனர்.

ஆனால் இந்த சர்ச்சை பற்றி பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது பற்றி ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்! எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! என்றார்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The most stylish Isometric Educational theme now comes with #LearnDash demo. #LMS #education #wordpress… https://t.co/C3QIRV1r9b
RT @Javedakhtarjadu: So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but p…
100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
Follow Themewinter on Twitter

Post Gallery

அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா

மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கியின் ஆளுநர்