Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருமணம் Featured

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் வெளியானது.

ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய், அது ஒரு வதந்தி என்று நடிகர் யோகி பாபு தெரிவித்திருந்தார். எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிற்கு இன்று கல்யாணம் நடைபெறும் என்ற நம்பத்தன்மையான தகவல்கள் வெளியானது. அதுகுறித்து யோகிபாபுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது குறித்து யோகி பாபுவை தொடர்பு கொண்ட போது அவர் எந்த வித போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை. அவரின் உதவியாளர் மற்றும் நண்பர்களிடம் பேசிய போதும் சரியான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனிடையே நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

Rate this item
(0 votes)
Last modified on %PM, %05 %471 %2020 %03:%Feb
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

ஐ.ஆர்.சி.டி.சி.யின் ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்'

டெல்லியை சர்வதேச தரத்திலான நகராக உயர்த்த பாடுபடப் போவதாக உறுதி - கெஜ்ரிவால்

எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை - பிரதமர் மோடி

ஓ.என்.ஜி.சி லாபம் 50 சதவீதம் சரிவு

கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவம் - சீனா

நானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷங்கர்

ஈராக் - அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

விவசாயக் கடன் கண்காணிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்