Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

விவசாயக் கடன் கண்காணிக்கப்படும் - நிர்மலா சீதாராமன் Featured

2020 - 21 மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு ரூ.15 கோடி வரையில் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. இது முந்தைய ஆண்டு அளவை விட 11 சதவீதம் அதிகமாகும். இதுமட்டுமல்லாமல் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ரூ.1.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிரதான் மந்திரி கிஷான் திட்டத்துக்கு அடுத்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி வரையில் செலவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கிய பயணத்தில் விவசாயத் துறைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, விவசாயிகளுக்குக் கிடைக்கும் வங்கிக் கடன் அளவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கான நிதி ஆதரவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண் துறை வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மத்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடையே இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது:

விவசாயிகளுக்கான கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வங்கிகளின் கடனுதவிகளை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நடப்பு நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.13.5 லட்சம் கோடி வரையில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The most stylish Isometric Educational theme now comes with #LearnDash demo. #LMS #education #wordpress… https://t.co/C3QIRV1r9b
RT @Javedakhtarjadu: So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but p…
100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
Follow Themewinter on Twitter

Post Gallery

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்

பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

இருமல், காய்ச்சல் தவிர,  வெளிவந்தகொரோனா வைரஸின் 2 புதிய அறிகுறிகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்

மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி