Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி Featured

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்‌ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.

அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)
Last modified on Friday, 24 May 2019 08:41

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

Conference Event WordPress Theme -> 2 New Home Added #wordpress #event #conference #wordpresstheme #themeforest… https://t.co/RnzM5q7gY7
SEO Agency WordPress theme updated with 2 New Homes. #wordpress #seo #agency #digitalmarketing #seoagency… https://t.co/9C9PiW7HDq
Insurance Agency WP Theme updated with One Click Demo Installation. #WordPress #agency #insurance #theme… https://t.co/xw6bItqaS5
Follow Themewinter on Twitter

Post Gallery

பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்

சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக்

சீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்

எட்டு வழிச்சாலை திட்டம் - சென்னை உயர்நீதிமன்ற தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.கவிற்கு தாவுகிறார்

கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம்  - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி

தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி