Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் Featured

புதுடெல்லி
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியானது வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஒட்டுமொத்த காங்கிரஸ் செயற்குழுவும் நிராகரித்தது.  இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
Rate this item
(0 votes)
Last modified on Saturday, 25 May 2019 13:53

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.