Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம் Featured

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி எலையன்ஸ் ஏர் இந்தியா தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக  இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம் பிடித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிக்கு 2250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீட்டர் அளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 
 
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@envato_help I apologize, I need quick action about the ticket no. #1702520. Please, help me. Regards.
We have # 1 Event Conference WordPress theme in the #Envato market. Know more : https://t.co/KMtE9Rcg8z https://t.co/HkvJC5P5M4
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary https://t.co/ABeDbww12S
Follow Themewinter on Twitter

Post Gallery

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டது

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா

மகாராஷ்டிராவில் திருப்பம் - சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாக்தாதியை காட்டி கொடுத்தவருக்கு ரூ.177 கோடி பரிசு

80 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி - குழந்தை சுஜித் உயிரிழப்பு

தீபாவளியன்றும் கனமழைக்கு வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் - மு.க.ஸ்டாலின்

லண்டன்  நகரில் 39 பிணங்களுடன் மர்ம லாரி - போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி