Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

வெடிகுண்டுகளை கட்டியபடி பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி Featured

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா.  இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

அதில், இடுப்பில் கைகளை வைத்தபடி, உடலில் டைமருடன் (கடிகாரம்) கூடிய வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உள்ளார்.  மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன் என்று அதனருகே பதிவிட்டு உள்ளார்.

அவரது இந்த டுவிட்டர் பதிவுக்கு உடனடியாக பலர் பதில் பதிவிட்டு உள்ளனர்.   அதில் ஒருவர், வாவ்! பாகிஸ்தானின் கலாசார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், இந்த உடையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@envato_help I apologize, I need quick action about the ticket no. #1702520. Please, help me. Regards.
We have # 1 Event Conference WordPress theme in the #Envato market. Know more : https://t.co/KMtE9Rcg8z https://t.co/HkvJC5P5M4
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary https://t.co/ABeDbww12S
Follow Themewinter on Twitter

Post Gallery

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டது

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா

மகாராஷ்டிராவில் திருப்பம் - சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாக்தாதியை காட்டி கொடுத்தவருக்கு ரூ.177 கோடி பரிசு

80 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி - குழந்தை சுஜித் உயிரிழப்பு

தீபாவளியன்றும் கனமழைக்கு வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் - மு.க.ஸ்டாலின்

லண்டன்  நகரில் 39 பிணங்களுடன் மர்ம லாரி - போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி