Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்

பங்ளாதே‌ஷில் விரைவு ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருந்தபோது பாலம் திடீரென்று இடிந்ததில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஐவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் உயிருக்குப் போராடும் 21 பேர் அருகிலுள்ள சில்ஹெட் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கலாவ்ரா என்னுமிடத்தில் நேற்றுக் காலை விபத்து நிகழ்ந்தது. திடீரென்று பாலம் இடிந்ததால் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு கால்வாயில் விழுந்தன. 
 
சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் போலிஸ் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 
 
சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை அவர்கள் ஒன்றுசேர்ந்து மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.  விபத்து காரணமாக டாக்காவிலிருந்து வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 25 June 2019 08:16

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

RT @WCDhaka: You asked and we responded. 2nd Phase tickets on Sale. Get ready. Date: Thursday, 11th July 2019 Time: 4:00pm Per Ticket: 1000…
Deliciko - Restaurant WordPress Theme released on #Themeforest #WordPress #wordpresstheme https://t.co/77NycEKCkB https://t.co/rqMZzumjRJ
Conference Event WordPress Theme -> 2 New Home Added #wordpress #event #conference #wordpresstheme #themeforest… https://t.co/RnzM5q7gY7
Follow Themewinter on Twitter

Post Gallery

சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை - ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரில்லா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது

அதிக இலாபம் ஈட்டிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை

கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம் - சச்சின் டெண்டுல்கர்

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்