அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மீண்டும் பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு