Friday, July 23, 2021

bharatadmin

684 POSTS0 COMMENTS

கேரளாவில் ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை – மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், டவ்-தே, யாஸ் புயலை தொடர்ந்து...

கோவையில் ஒரு கிராமமே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கோவையில் முழு கிராமமே கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி என்ற கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள்...

2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா

2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2022 மார்ச் மாதம் நடக்கும் என்று அகாடமி தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 27ல் நடத்த திட்டமிடப்பட்ட விழா, தற்போது மார்ச் 27ல் நடக்கும் என்று...

கோவையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் அறிவுறுத்தல்

கோவை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கோவையில் வீடு வீடாக சென்று வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், அறிவுறுத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு...

இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணைகளுக்கு கொரோனா தடுப்பூசி

மும்பை டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 2-வது தடுப்பூசி டோஸை இங்கிலாந்தில் இந்திய வீராங்கனைகள் போட்டுக்...

மோடி காட்டிய “வித்தைகள்” காரணமாகவே கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டது – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மோடி...

இலட்சத்தீவு மக்கள் மீது பா.ஜ.க அடக்குமுறை – வைகோ கண்டனம்

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச்...

தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் விளக்கம்

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. நேற்று ஒரே...

தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,000 மருத்துவர்கள், 3,700 செவிலியர்களை நியமிக்க உள்ளோம். கடந்த 10 நாட்களுக்கு முன்னர்...

TOP AUTHORS

684 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே – உச்சநீதிமன்றம்.

கொரோனா காலத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது சரியே,...

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்?

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரான்சிஸ் படகில் ஜான்பால்,...

உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும் – கமல்ஹாசன்

உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் அறிக்கை அளித்துள்ளார். சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புக்கு உரிய நேரத்தில்...

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.24 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,24,263 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 19,22,10,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,49,12,376 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்...