கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகத்திற்குள் வரும் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி.

    0
    54