தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்கிறார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்னத் தெரிகிறது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.