143 பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை 18%ல் இருந்து 28% ஆக ஒன்றிய அரசு உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும் இதுகுறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்தது.