Saturday, February 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஜூன் 2-ம் தேதி பாஜக வில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்

ஜூன் 2-ம் தேதி பாஜக வில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்

ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைய இருப்பதாக காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காங்கிரஸ் முகங்களில் ஒருவராக இருந்துவந்த ஹர்திக் படேல் சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார்.

அவர் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் நாளை மறுநாள் இணைய இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments