பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு:
1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்.
2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி.
3. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை.
4. காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்
5. கலைஞர் காவல் கோப்பை விருது
6. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்.
7. பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்.
8. ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு.
9. பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்.
ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளது.