கோவையில் உள்ள ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில், ஆள்மாறாட்டம் செய்த அமித் குமார், மற்றொரு அமித் குமார், அமித், சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை ஹரியானா விரைந்துள்ளது.