Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபீகார் அரசுக்கு ₹4 ஆயிரம் கோடி அபராதம்

பீகார் அரசுக்கு ₹4 ஆயிரம் கோடி அபராதம்

பீகார் அரசு, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மையை மோசமாக கையாண்டதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹4 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.

பீகார் அரசின் செயல்பாடுகள் சுகாதாரம், சுற்றுச்சூழலை சீர்குலைத்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், அபராத தொகையை 2 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் அந்த தொகை கழிவு மேலாண்மையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments