2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று(ஜூன் 28) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 78,000 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘மேலும் படிக்க’ என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு ஜூலை 2ம் வாரம் நடைபெற வாய்ப்புள்ளது.