Thursday, March 20, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாநீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் விவாதிக்க பிரதமர் முன்வரவேண்டும் - ராகுல் காந்தி

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் விவாதிக்க பிரதமர் முன்வரவேண்டும் – ராகுல் காந்தி

கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளன; இதில் நிர்வாக கோளாறு இருப்பது உறுதியாகி உள்ளது நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருமனதாகக் கோரிக்கை வைத்தோம் ஆனால், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை நீட் விவகாரம் இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான குடும்பங்களைப் பதற்றம் அடையச் செய்துள்ளன மருத்துவர் ஆக வேண்டும் என கடினமாக படித்த மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டு உள்ளன மாணவர்களுக்கு தரவேண்டிய மரியாதையை பெற்றுத்தர வேண்டும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

- Advertisment -

Most Popular

Recent Comments