விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு
இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர், அதிகாரிகள் சென்றபோது சம்பவம்
வனத்துறை அமைச்சர் பொன்முடி, உடன் சென்றவர்கள் மீதும் சேற்றை அள்ளி வீசிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், பாஜக பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.