Sunday, December 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை பெற்ற ரிலையன்ஸ்

ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை பெற்ற ரிலையன்ஸ்

ரஷ்ய அரசுக்கு சொந்தமான Rosneft நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது

ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர் (₹1.1 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த திட்டம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிற்கு ஒரு நிலையான வருவாயை வழங்கும் வகையில் அமைந்துள்ளது

- Advertisment -

Most Popular

Recent Comments