“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, ஒற்றை மனிதனின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டம்.
இந்த மசோதா ஏற்கப்பட்டால், தேர்தல் ஆணையம்தான் இந்தியாவின் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
இது தேர்தல் ஆணையத்துக்கு கட்டற்ற அதிகாரத்தை அளிக்கிறது”
மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பேனர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.