Wednesday, February 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்பின்தொடர்ந்தால் 5 ஆண்டு - வன்கொடுமைக்கு 14 ஆண்டு சிறை

பின்தொடர்ந்தால் 5 ஆண்டு – வன்கொடுமைக்கு 14 ஆண்டு சிறை

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


இதன்படி, ”பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் தண்டனை சிறை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments