ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது