கேரளாவில் முறையாக பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம்
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதில் தரவில்லை எனவும், மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.