600 GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் கொண்ட இந்த ரூ.1,999 பிளான் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது.
இதில் 600 GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 SMS ஆகியவை கிடைக்கின்றன.
நாடு முழுக்க உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.



