சென்னை
சென்னையில் கலைவாணர் அரங்கில் மஞ்சள் பை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
துணிப்பை புழக்கத்தை ஏற்படுத்த மீண்டும் மஞ்சப்பை பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுப் பொருள் தயாரிப்பு குறித்து விளக்க கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.