பாட்னா
பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்த நாடு உள்நாட்டுக் கலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் ஆங்கிலேயர்களை விரட்டினர், தற்போது பாஜகவினர் வடிவில் ஆங்கிலேயர்கள் மீண்டும் திரும்பி வந்துவிட்டனர் என அவர் விமர்சித்துள்ளார்.