இன்றைய சூழலில் புயல், மழையை துல்லியமாக கணிப்பதற்கு முழுமையான அறிவியல் இல்லை; செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம்
புயலுக்குள் விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட கணிப்பு செய்யப்படுகிறது; அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது
தொழில்நுட்பம் மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க உதவாது; தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும்
- என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.