Sunday, December 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 1000 கன அடி உபரி நீர் திறப்பு

முதல் கட்டமாக 5 கண் மதகில் 2 மற்றும் 4வது ஷட்டர்களில் நீர் வெளியேற்றம்

அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை வழுதலம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியது

- Advertisment -

Most Popular

Recent Comments