Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

இட ஒதுக்கீடு – ரத்து செய்த வங்கதேச உச்சநீதிமன்றம்

டாக்கா  பாகிஸ்தான் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு வங்கதேசம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த 2018ஆம்...

துப்பாக்கிச்சூடு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உயிர் தப்பினார் – மர்மநபரை...

பென்சில்வேனியா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் நவம்பர்...

பிரிட்டன் – இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் வெற்றி...

லண்டன் பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார். இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145...

ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த முதல் விவாதம்

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாக பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் சூடுபிடித்தன. ஆப்கானிலிருந்து அமெரிக்க...

குவைத் தீ விபத்து – கேரளாவை சேர்ந்த 24 பேர், 5...

குவைத் தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலியான தமிழர்கள், படுகாயம் அடைந்த...

ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28ல் நடக்கும் – ஈரான் அரசு...

டெஹ்ரான் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 28ல் நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக, 2021ல்...

ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான் - ஈரான் எல்லை...

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு

தெஹ்ரான் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில்...

ஹெலிகாப்டர் விபத்து ஈரான் அதிபர் கதி என்ன? – தேடும் பணி...

டெஹ்ரான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ராசி, (63), பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிபருக்கு என்ன ஆனது என்ற விபரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. விபத்து நடந்த அடர் வனப்பகுதியில், அவரை...