Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி – அதிகாரபூர்வ அறிவிப்பு 

சென்னை பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்....

தென்காசி திரையரங்கில் 100 நாள்கள் ஓடிய “சாமானியன்” திரைப்படம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள திரையரங்கில் சாமானியன் திரைப்பட 100-வது நாள் வெற்றி விழா வெள்ளிக்கிழமை (ஆக.30) படத்தின் நாயகனான ராமராஜன் தலைமையில் பொதுமக்கள், ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சுமார் 12...

“திருச்சிற்றம்பலம்” படத்திற்கு 2 தேசிய விருதுகள்

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம்...

சூரியின் “கொட்டுக்காளி” ஆக., 23ல் ரிலீஸ்

கூழாங்கல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென்...

பார்த்திபனின் டீன்ஸ் படத்தின் 5 நாள் மொத்த வசூல் 65 லட்சம்...

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ் சினிமா திரையரங்குகளில் வெளியான படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக கொண்ட இப்படம் சாகச த்ரில்லராக உருவாகியுள்ளது. பயோஸ்கோப் ட்ரீம்ஸ் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ்...

‘வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு – ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னை ‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்பு சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளதால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், 'வடக்கன்'. இதில்...

சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் – இளையராஜா

சென்னை இசைதான் எனது மூச்சு என்றும், சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை...

“தக் லைஃப்” படத்தின் ஓவர்சீஸ் விநியோகம் 63 கோடி ரூபாய்

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் நாயகன் படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு தக் லைப் என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம்...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக...

கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த...