Friday, April 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி...

கமல்ஹாசன் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு மநீம கட்சி கண்டனம்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குறித்து விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு...

தனிநபர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியுறவுத் துறை கொடுத்தது எப்படி?...

வேலூர் கச்சத்தீவை மீட்க வேண்டுமானால் இலங்கையுடன் போரிட வேண்டும் என 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் தெரிவித்தது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி விமர்சித்தார். மேலும் நாட்டின் பாதுகாப்புத்...

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5...

வேட்புமனு தாக்கல்செய்தார் வீரப்பன் மகள் வித்யா ராணி

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று...

மோடிமீண்டும்பிரதமராக வரக்கூடாது, அவரைதோற்கடிக்கவேண்டும் – சுப்பிரமணியன்சுவாமி

மதுரை மீண்டும் மோடி பிரதமராக வரக்கூடாது, அவரை தோற்கடிக்கவேண்டும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சசிக்குமார் என்பவரின் இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்...

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு “மைக்”  சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சி கடந்த முறை போட்டியிட்ட  கரும்பு விவசாயி சின்னம்  கைநழுவி சென்றுவிட்ட நிலையில் அந்த கட்சிக்கு  தற்போது மைக் எனப்படும் ஒலி வாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. கடந்த 4...

பா.ம.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9...

போதைப்பொருள் கடத்தல் – ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் கைது

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய...