Friday, April 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள்...

வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமையை பாதிக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்ஃபு சட்டத்திருத்தம் இருக்கிறது. வக்ஃபு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில்திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்னதிருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த முன்...

சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

சென்னை தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் –  தி.மு.க. வேட்பாளர் 1,14,439 வாக்குகள் பெற்று...

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்தது. மொத்தம் 17 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பகல் 1 மணி வரை 42.41%...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத்...

பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மீண்டும் பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“கோமியம் குடித்ததால் காய்ச்சல் குணமானது” – சென்னை ஐஐடி இயக்குநர்

மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம்) குடிக்கச் சொன்னார்....

பின்தொடர்ந்தால் 5 ஆண்டு – வன்கொடுமைக்கு 14 ஆண்டு சிறை

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா...

சென்னை விமானத்தில் உடைமைகள் வராததால் பயணிகள் தவிப்பு

குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் உடைமைகள் வராததால் 248 பயணிகள் தவிப்பு. 12 உடைமைகள் மட்டுமே கன்வேயர் பெல்ட்டில் வந்ததால், அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம். மோசமான வானிலையால் விமானத்தின் எடையைக்...