Wednesday, July 16, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ஆந்திராவில் வயலில் கிடைத்த வைரக்கல்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்காலி மண்டலத்தின் பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம் வயலில் கிடந்தது. அதனை எடுத்த பெண்...

இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்

உலகில் உணவு சுகாதாரக் குறைபாட்டால் பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளதால் மக்கள் உணவு சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வாருகின்றனர். குறிப்பாக உணவு...

சீனாவில் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு

பீஜிங் சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருகின்றனர். தரகர்கள், ஆன்லைன்...

இரை தேடி ஹோட்டலுக்குள் புகுந்த புள்ளிமான்

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஹோட்டலுக்குள் புகுந்த புள்ளிமான். வனத்துறை அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடி, அருகிலிருந்த காப்புக் காட்டுக்குள் புகுந்தது. கோடை காலம் துவங்கி உள்ளதால் காப்புக்காடுகளில் உள்ள மான்...

ஹிந்தியால் பல மொழிகள் அழிந்து கொண்டு இருக்கின்றன

ஹிந்தியால் அழிந்த மொழிகள் பல... மேலும் பல மொழிகள் அழிந்துகொண்டு இருக்கின்றன. ஹிந்தி திணிப்பால் கடந்த நூற்றாண்டில் அழிக்கப்பட்ட ஒரு சில மொழிகள்: தோக்ரி, துளு, போஜ்புரி, ராஜஸ்தானி, கொங்கனி, ஹரியன்வி, கோர்தா,...

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% தங்கத்தை வைத்துள்ள இந்திய பெண்கள்

இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இது அதிகம். உலகின் தங்கத்தில் 11% இந்தியப் பெண்களிடம் உள்ளது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தை...

ஜார்ஜியா நோக்கி நகரத் தொடங்கிய உலகின் பழமையான பனிப்பாறை

1986ல் அண்டார்டிக்காவில் இருந்து பிரிந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல். சுமார் 1 ட்ரில்லியன் டன் எடை கொண்ட இது, லண்டன் நகரத்தை விட 2 மடங்கு...

வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது – பாலச்சந்திரன்

இன்றைய சூழலில் புயல், மழையை துல்லியமாக கணிப்பதற்கு முழுமையான அறிவியல் இல்லை; செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம் புயலுக்குள் விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட கணிப்பு செய்யப்படுகிறது; அதுவும்...

இந்த வாரம் மழை நிலவரம் – வானிலை ஆய்வு மையம்

சென்னை தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட...