Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாநானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷங்கர்

நானும் ரெடி விஜய்யும் ரெடி – இயக்குனர் ஷங்கர்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசும் போழுது “நானும் ரெடி விஜய்யும் ரெடி, எப்போ வேண்டுமானாலும் நடக்கும்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments