Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஐபிஎல் டைட்டில் ஸபான்ஸர்ஷிப்: ரூ. 222 கோடிக்கு "ட்ரீம் 11" ஒப்பந்தம்

ஐபிஎல் டைட்டில் ஸபான்ஸர்ஷிப்: ரூ. 222 கோடிக்கு “ட்ரீம் 11” ஒப்பந்தம்

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஃபேன்டசி விளையாட்டு அமைப்பான ட்ரீம்11-க்கு வழங்கப்பட்டுள்ளது. 222 கோடி ரூபாய்க்கு இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் வருடம் ஒன்றிற்கு 440 கோடி ரூபாய் என்ற மதிப்பில் போடப்பட்டிருந்த டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை சீன நிறுவனமான விவோவும், பிசிசிஐ-யும் ரத்து செய்து கொண்டன.

அதை அடுத்து புதிய ஸ்பான்ஸர்ஷிப்புக்கான அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிட்டது. இதில் “ட்ரீம் 11” ஒப்பந்தத்தை தட்டிச் சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments